National Management College
img

சமூகப்பணியில் எமது மாணவர்கள்

 

சமூக நலப் பணியில் எமது கல்லூரி மாணவர்களின்  பங்கு 
நாள்  : 01-09-2017
கடந்த 01.09.2017 அன்று நடைபெற்ற 
"நதிகளை இணைப்போம் 
பாரதம் காப்போம் " என்ற ஈஷா யோகா மையத்தின் நிகழ்ச்சியில் நதிகளை காப்பதன் முக்கியத்துவம் குறித்த பொதுத் தொண்டில் சுமார் 100 மாணவர்கள் ,பெருந்துறை நகர மக்களிடம் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர் !
மரங்களை அதிகமாக  நடுவதன் முக்கியத்துவம் பற்றி எங்கள் கல்லூரி மாணவர்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது !

சமூக நலப் பணியில் எமது கல்லூரி மாணவர்களின்  பங்கு 

நாள்  : 01-09-2017

கடந்த 01.09.2017 அன்று நடைபெற்ற 

     "நதிகளை இணைப்போம் 

     பாரதம் காப்போம் " என்ற ஈஷா யோகா மையத்தின் நிகழ்ச்சியில் நதிகளை காப்பதன் முக்கியத்துவம் குறித்த பொதுத் தொண்டில், எங்கள் கல்லூரி மாணவர்கள் சுமார் 100 பேர்   , பெருந்துறை நகர மக்களிடம் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர் !

      மரங்களை அதிகமாக  நடுவதன் முக்கியத்துவம் பற்றி எங்கள் கல்லூரி மாணவர்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது !